கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளருக்கு மதியஉணவு வழங்கிய மயிலை பகுதி அதிமுக தலைவர் கே.நரேஷ்குமார்
" alt="" aria-hidden="true" />

அதிமுக, தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி.எம்எல்ஏ, ஆலோசனை பேரில், கழக அமைப்பு செயலாளர். வா.மைத்ரேயன், ஜெ ஜெயவர்த்தன்.(மு.எம்பி), ஆர்.நட்ராஜ்.எம்.எல்.ஏ டி.யு.சி.எஸ். தலைவர் கே.டி.தேவேந்திரன், டி.ஜெயசந்திரன், பி.கணேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில், மயிலாப்பூர் பகுதி, 126வது வார்டில், ஆர்.ஏ.புரம், அல்போன்ஸா விளையாட்டு மைதானம் அருகில், மயிலை பகுதி கழக தலைவர். கே.நரேஷ்குமார் ஏற்பாட்டில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளருக்கு மதியஉணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மயிலை பகுதி நிர்வாகிகள். சி.எஸ்.மணியன், டி.என்.சந்திரசேகர், நிழல் டி.புஷ்பராஜ், வி.ஆர்.பாலு, கே.சி.சாரதி, எஸ்.யோகேஷ், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
தம்பிநாயுடுபாளையத்தில் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் - ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி வழங்கினார்.
Image
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதுவாயல் கிராமத்தில் கபசுர குடிநீர்
Image